வருகின்ற டிசம்பர் 17ம் தேதி முதல் ஷார்ஜாவில் உள்ள மஜாஜ் வாட்டர் ப்ரண்ட் [Majaz Waterfront] மற்றும் காலித் லகூன் [Khalid Lagoon] பகுதியில் ஷார்ஜா தண்ணீர் திருவிழா தொடங்க உள்ளது.
டிசம்பர் 21ம் தேதி முடிய நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் மணல் சிற்பங்கள், உள்ளூர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் குடில்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும் இத்திருவிழா சின்னமான Mouj சிறுவர் சிறுமிகளுடன் கலந்து பங்கு பெரும் நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட உள்ளன. இத்திருவிழாவை காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Sign up here with your email
