கத்தார் தலை நகர் தோகாவில் அமைந்துள்ள இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தில் 'புலியின் கனவு - திப்பு சுல்தான்' என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில் தென்னிந்தியா ஆட்சியாளர், இந்திய விடுதலை போராட்ட வீரர் திப்பு சுல்தான் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் ஓவிய வடிவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் திப்பு சுல்தான் வெற்றி கண்ட பொல்லிலூர் யுத்தமும் அடங்கும்.
இக்கண்காட்சி 29 செப்டம்பர் 2014 முதல் 24 ஜனவரி 2015 முடிய நடைபெறுகிறது.
Sign up here with your email
