வேலை வாய்ப்புக்கான மனித வள ஆலோசகர்கள்


தற்பொழுது அதிகமான எண்ணிக்கையில் தமிழ் நாட்டிலிருந்து வேலை வாய்ப்பை தேடி பலர் வளைகுடா நாடுகளுக்கு Visit Visa எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதில் அனைத்து தரப்பு மக்களும் அடங்குவர். இருப்பினும் நன்கு கல்வி கற்று ஒரு சில ஆண்டுகள் அனுபவத்துடன் அல்லது அனுபவமே இல்லாமலும் வந்து வேலை தேடி வருகின்றனர். 

இவர்களை போன்றோருக்கு உதவும் வகையில் வளைகுடா நாடுகளில் பல்வேறு மனித வள ஆலோசக நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. வேலை தேடி வரும் நபர்கள் இவர்களை அணுகினால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி காட்டுவார்கள். அவற்றில் சில நிறுவனங்களின் இணைய தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

http://www.adeccome.com/
http://www.agnmakconsulting.com/
http://www.anoc.ae/
http://www.althawiyauae.com/
http://www.apex-dubai.com/
http://www.bacme.com/
http://www.bayt.com/
http://www.brunel.net/
http://www.budgerecruitment.com/
http://www.charterhouseme.ae/
https://www.manpowergroup.ae/
http://www.dulsco.com/
http://www.firstselectuae.com/
http://www.hays.ae/
http://www.lobomanagement.com/
http://www.kershawleonard.net/
http://www.nadia-me.com/
http://www.nicholsonsas.com/
http://www.purplesquarehr.com/
http://www.randstadmena.com/
http://www.roberthalf.ae/
http://www.xpertshr.com/
http://www.alchemywin.com/
http://www.peoplefirstme.com/
http://www.ayadiconsultancy.com/
http://www.octopusgulf.com/
http://www.sundusrecruitment.com/
http://www.alignconsults.com/
http://kawader.biz/
http://www.accel-hrconsulting.com/
http://www.nathanhr.com/
http://reachgroup.ae/
http://www.sosrecruitment.net/
http://www.synergy.ae/
http://www.antal.com/
http://www.jamsfze.com/
http://www.soundlinesgroup.com/
Previous
Next Post »