எதிஹாத் ஏர்வேஸ் வேலை வாய்ப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான சேவையான எதிஹாத் ஏர்வேஸ் [Etihad Airways] தனது விமான சேவைக்கான விருந்தோம்பலில் அனுபவமிக்க ஆட்களை தேர்வு செய்ய நேரடி ஆட்கள் தேர்வினை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் உணவு மற்றும் குளிர்பானங்களின் மேலாளர் பதவிக்கும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான தேர்வுகளை உலக அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இப்பணிகளில் சேர விருப்பமுள்ள அனுபவமிக்க நபர்கள் முன்னதாக எதிஹாத் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான தேர்வு வருகின்ற நவம்பர் 10, 19 மற்றும் 24 ம் தேதிகளில் அபூதாபியில் நடைபெற உள்ளது.

வேலை வாய்ப்புக்கான முன் பதிவு செய்ய எதிஹாத் ஏர்வேஸ் வேலை வாய்ப்பு
Previous
Next Post »