யுஏஇ தேசிய தின விடுமுறை


வருகின்ற டிசம்பர் 2 ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு பொது துறை நிறுவனங்களுக்கு விடுமுறைக்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2 டிசம்பர் 2014 செவ்வாய் கிழமை முதல் 4 டிசம்பர் 2014 வியாழக் கிழமை முடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது துறை நிறுவனங்கள் 7 டிசம்பர் 2014 ஞாயிற்று கிழமை மீண்டும் தங்கள் பணிகளை வழக்கம் போல் தொடங்கும்.

தனியார் நிறுவனங்களுக்கு 2 டிசம்பர் 2014 அன்று மட்டும் விடுமுறை இருக்கும்.
Previous
Next Post »