அமெரிக்காவிலிருந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் Forbes என்ற பத்திரிக்கை இவ்வாண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் ரஷ்ய அதிபர் லாடிமிர் புடின் முதிலிடத்தை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித பள்ளி வாயில்களின் காப்பாளரும் மன்னருமான அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் அப்பட்டியலில் 11 வது இடம் பெற்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 15வது இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர் கலீபா பின் ஜயித் அல் நஹ்யான் 37 வது இடத்திலும் உள்ளனர்.
முழு பட்டியல் அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும் Forbes Most Poweful People
Sign up here with your email
