DEWA நிறுவனத்தின் நேர்முக தேர்வு


துபாயில் மின் மற்றும் தண்ணீர் சேவைகளை வழங்கி வரும் அரசு நிறுவனமான DEWA, தனது செயல்பாடுகளை செம்மையாக செய்வதற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நேர்முக தேர்வு ஏற்பாடு செய்துள்ளது.

Mechanical Engineer
Electrical Engineer
Mechanical Supervisor
Electrical Supervisor

தேர்வுக்கு வரும் நபர்கள் power transmission system ல் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 

வருகின்ற 8 நவம்பர் 2014 அன்று துபாயில் அல் குரைர் பாலம் [Al Ghurair Bridge] அருகாமையில் உள்ள அல் பூம் வில்லேஜ் [Al Boom Village] வளாகத்தில் வைத்து நடைபெறும்.
First