சவூதி அரேபியா சுகாதார அமைச்சகம் சுமார் 15314 வேலை வாய்ப்புகள் மருத்துவ பணிகளுக்கு இருப்பதாக அறிவித்து உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளர் பணிகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் கீழ் வேலை செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இப்பணிகளுக்கு முதலில் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதி உள்ள நபர்கள் இல்லாத பட்சத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சவூதி சுகாதார அமைச்சக வேலை வாய்ப்பு [Ministry of Health] பகுதியில் விண்ணப்பிக்கலாம்.
Sign up here with your email
