முதல் முறையாக அரபியர் அல்லாத வெளிநாட்டினர் ஷார்ஜா பகுதிகளில் குடியிருப்புகளில் நேரடி முதலீடு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஷார்ஜாவில் துவங்கப்பட்டுள்ள 'திலால் நகரம்' எனப்படும் குடியிருப்பு வளர்ச்சி திட்டத்தில் 100 ஆண்டு குத்தகை அடிப்படையில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய இயலும்.
இந்நகரமானது எமிரட்ஸ் சாலை அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலிருந்து ஷார்ஜா விமான நிலையம் 10 கிமீ தூரத்தில் உள்ளது.
Sign up here with your email
