குடியேற்ற அனுமதி முத்திரை


கீழ்கண்ட நாடுகளில் குடியேற்ற அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகம்
சவூதி அரேபியா
கத்தார்
ஓமன்
குவைத்
பஹ்ரைன்
மலேசியா
லிபியா
ஜோர்டான்
ஏமன்
சுடான்
ஆப்கானிஸ்தான்
இந்தோனேசியா
சிரியா
லெபனான்
தாய்லாந்து
ஈராக்


இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் படி, கீழ்கண்ட நபர்களின் கடவு சீட்டில் [பாஸ்போர்ட்] குடியேற்ற அனுமதி முத்திரை தேவை இல்லை

அரசு துறைகளில் பனி புரிபவர்
அலுவலக கடவு சீட்டு வைத்திருப்பவர்
வருமான வரி செலுத்துபவர்
தொழில்துறை பட்டம் பெற்றவர் [மருத்துவர், பொறியாளர், கணக்காளர், ஆசிரியர், விரிவுரையாளர், பத்திரிக்கையாளர், விஞ்ஞானி, வழக்கறிஞர் போன்றோர்]
மேல் குறிப்பிட்ட நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகள்
கடல் பிரிவில் பணி புரிபவர்
நிரந்தர குடியேற்ற உரிமை கொண்டவர் [ அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்]
மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்ற இரு வருட பட்டய படிப்பு படித்தவர்
தகுதி பெற்ற செவிலியர்
50 வயதிற்கு அதிகமான நபர்
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வெளி நாட்டில் வசிப்பவர்
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்

Previous
Next Post »