ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி


உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சியில் ஒன்றான ஷார்ஜா புத்தக கண்காட்சி தற்பொழுது ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்று வருகிறது. இது இங்கு நடைபெறும் 33வது புத்தக கண்காட்சி ஆகும்.

இக்கண்காட்சி 5 நவம்பர் 2014 முதல் 15 நவம்பர் 2014 முடிய நடைபெறும்.காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள். இக்கண்காட்சியில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு கலாச்சார மற்றும் நூலக கலந்துரையாடல்களும் நடைபெறுகின்றன.
Previous
Next Post »