புதிய போக்குவரத்து திட்டமான துபாய் ட்ராம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நாளை முதல் செயல்பட தொடங்கும். சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு துபாய் ட்ராம் இயங்கும்.
இது ஜுமைரா பீச் பகுதியிலிருந்து அல் சுபூஹ் பகுதி வரை செயல்படும். அதன் வழி தடத்தில் 11 நிறுத்தங்களில் துபாய் ட்ராம் நின்று செல்லும்.
இது வார நாட்களில் அதிகாலை 6.30 மணி முதல் இரவு 1.30 மணி வரையிலும் வெள்ளி கிழமை காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை செயல்படும். 10 நிமிட இடைவெளியில் இயங்கும். சுமார் 405 நபர்கள் இதில் பயணிக்க இயலும்.
துபாய் ட்ராம் இயங்கும் வழித்தடங்கள்
Jumeirah Beach Residence 1
Jumeirah Beach Residence 2
Jumeirah Lake Tower
Dubai Marina Mall
Dubai Marina
Marina Towers
Mina Siyahi
Dubai Media City
Palm Jumeirah
Knowledge Village
Al Safouh
Sign up here with your email
