துபை அரசு நிறுவனமான DEWA எனப்படும் துபை மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் தங்களது நிறுவன வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பொருட்டு தகுதி மற்றும் உரிய அனுபவமுள்ள நபர்களிடம் இருந்து அவர்களின் CV பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்களை சேர்க்க உள்ளது.
MDU Technician
MDU Foreman
Inspection Engineer
Civil Foreman
Assistant Engineer
Substation Foreman
Distribution Engineer
Senior Surveyor
Mason
Cable Jointer
Senior CAD Operator
Electrician
Carpenter
Maintenance Engineer
Deputy Manager - Maintenance
Electrical Engineer
Reliability Foreman
விருப்பமுள்ள சரியான தகுதி கொண்ட நபர்கள் தங்களின் CV ஐ 2 மே 2015 அன்று வாபி வணிக வளாகம் அருகில் கிழக்கு சபீல் பகுதியில் உள்ள DEWA தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை CV பெற்று கொள்ளப்படும்.
Sign up here with your email
